Browsing: வணிகம்

சென்னை: உடன்​குடி அனல்​மின் நிலை​யத்​தில் சோதனை மின்​னுற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக, மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர். துாத்​துக்​குடி மாவட்​டம், உடன்​குடி​யில் தலா, 660 மெகா​வாட் திறனில், இரண்டு அலகு​கள் உடைய…

புதுடெல்லி: இந்தியாவின் கடந்த மாத ஏற்றுமதி 9% அதிகரித்துள்ளது, இறக்குமதி 7% குறைந்துள்ளது, வர்த்தக பற்றாக்குறை 9.88 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை…

புதுடெல்லி: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் (செப்.15) நிறைவு பெறுகிறது. இதற்கான அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 2025-…

புதுடெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம் (WPI) ஆகஸ்ட் மாதத்தில் 0.52% ஆக உயர்ந்தது. உணவு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்ததால், மொத்தவிலை பணவீக்கமும்…

புதுடெல்லி: ஏ.சி., எல்​இடி பல்பு உள்​ளிட்ட பொருட்​கள் தயாரிப்​பாளர்​களுக்கு உற்​பத்​தி​யுடன் இணைந்த ஊக்​கத் தொகை திட்டத்துக்​கான விண்​ணப்ப பதிவு மீண்​டும் இன்று தொடங்​கு​கிறது. ஏ.சி., எல்​இடி பல்பு…

சென்னை: பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி 13 சதவீதம் வரை குறைக்கப்படுவதால், நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று சென்னையில் நடைபெற்ற…

மதுரையில் இருந்து பிரிந்து திண்டுக்கல் மாவட்டம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்து 41-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், வளர்ச்சிப்பாதையில் சென்று மக்களை தன்னிறைவு பெறச் செய்துள்ளதா…

பாரம்பரிய விவசாய முறைகளை மட்டுமே நம்பி இருந்த பழங்குடி மக்களின் வாழ்வில், உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க தொல் குடிவேளாண்மை மேலாண்மை திட்டம் – ஐந்திணை என்ற புதிய…

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மார்ச் மாதம் கிலோ ரூ.10 ஆக…