Browsing: வணிகம்

சென்னை: பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி 13 சதவீதம் வரை குறைக்கப்படுவதால், நாட்டின் 140 கோடி மக்களுக்கும் பலன் கிடைக்கும் என்று சென்னையில் நடைபெற்ற…

மதுரையில் இருந்து பிரிந்து திண்டுக்கல் மாவட்டம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்து 41-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், வளர்ச்சிப்பாதையில் சென்று மக்களை தன்னிறைவு பெறச் செய்துள்ளதா…

பாரம்பரிய விவசாய முறைகளை மட்டுமே நம்பி இருந்த பழங்குடி மக்களின் வாழ்வில், உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க தொல் குடிவேளாண்மை மேலாண்மை திட்டம் – ஐந்திணை என்ற புதிய…

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மார்ச் மாதம் கிலோ ரூ.10 ஆக…

புதுடெல்லி: பிஹாரில் ரூ.27 ஆயிரம் கோடி​யில் 2,400 மெகா​வாட் மின் உற்​பத்தி ஆலையை நிறு​வப் போவ​தாக அதானி பவர் நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து அதானி பவர் நிறு​வனம்…

திருச்சி: தமிழகத்தின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் பிரியாணிக்கு மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சன்ன ரக சீரக சம்பா அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.200-ஐ…

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.160 என குறைந்துள்ளது. நேற்று (செப்.12) தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஒரு…

புதுடெல்லி: வங்​கி​களை போலவே பி.எப்​.பணத்தை ஏடிஎம்​ மூலம் எடுக்​கும் வசதியை தீபாவளிக்கு முன்பு அறி​முகப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. வருங்​கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்​பு, ஊழியர்​களுக்கு…

புதுடெல்லி: ஆடிட் பீரோ ஆஃப் சர்க்​குலேஷன்ஸ் (ஏபிசி) என்​பது நாட்​டில் உள்ள செய்​தித்​தாள்​கள் மற்​றும் பத்​திரி​கை​களின் விற்பனை எண்​ணிக்​கையை தணிக்கை செய்து சான்​றளித்து வரும் லாப நோக்​கற்ற…