Browsing: வணிகம்

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) இரண்டாவது முறையாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் பவுனுக்கு ரூ.680…

சென்னை: தங்கம் விலை இன்று (அக்.8) மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.11,000-ஐ தாண்டியது. சர்​வ​தேச…

சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.600 உயர்ந்​து, ரூ.89,600-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. ஓரிரு நாளில் ரூ.90 ஆயிரத்தை தொடும் என்று நகை வியா​பாரி​கள் தெரி​வித்​தனர்.…

மும்பை: இந்தியாவில் புதன்கிழமை (அக்.8) அன்று பயோமெட்ரிக் ஆதென்டிகேஷன் மூலம் யுபிஐ பேமென்ட்டை பயனர்கள் மேற்கொள்ளும் அம்சம் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது குறித்து…

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.7) ஒரு பவுன் ரூ.90,000-ஐ நெருங்கி உள்ளது. இந்தப் புதிய உச்சம், மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

தேசத்தின் இளம் வயது பில்லியனர் என்ற அடையாளத்தை பெற்றுள்ளார் ‘பெர்ப்ளெக்சிட்டி’யின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீநிவாஸ். 31 வயதான அவரது சொத்து மதிப்பு ரூ.21,190 கோடி. டெக் உலகின்…

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு கட்டண சந்தா அடிப்படையில் ஸ்மார்ட்போன் வழங்கும் முன்முயற்சியை BytePe எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது எப்படி செயல்படுகிறது என்பது…

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.6) இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,125 ஆகவும், ஒரு…

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.6) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.11,000-ஐ கடந்து சந்தையில் விற்பனை ஆகிறது. சர்வதேச…

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப் பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) தொடர்பான அடுத் தகட்ட பேச்சுவார்த்தை பெல்ஜி யம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று…