Browsing: மாநிலம்

திருச்சி: திருச்சி சிறுகனூரில் நேற்று நடைபெற்ற மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற…

திருச்சி: “எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள்தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும்’’ என்று திருச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். அண்ணாவின்…

சென்னை: ​கொலை முயற்சி வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள ஏர்​போர்ட் மூர்த்​தி​யின் ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்​து, சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சென்​னை, டிஜிபி அலு​வல​கம்…

சென்னை: அடுத்த மாதம் தீபாவளி பண்​டிகை ​கொண்​டாடப்​பட​வுள்ள நிலை​யில்​, சென்​னை​யில் இருந்து சொந்த ஊர்​களுக்கு செல்​லும் பயணி​களின் வசதிக்​காக, சிறப்பு ரயில்​களை முன்​ன​தாகவே அறிவிக்க பயணி​கள் கோரிக்கை…

சென்னை: வக்பு சட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்…

காஞ்​சிபுரம்: மதி​முக​வில் இருந்து நீக்​கப்​பட்ட மல்லை சத்யா தலை​மை​யில் புதிய அமைப்பு தொடங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. புதிய கொடி மட்​டும் தற்​போது அறி​முகம் செய்​யப்​பட்ட நிலை​யில் நவ.…

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஆட்சியை பாஜகதான் காப்பாற்றியது என்கிறார் பழனிசாமி. அவரின் ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் என அமமுக…

சென்னை: பிரபல ஜவுளி நிறு​வனத்​தில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.31 கோடி ரொக்​கம், தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளதாக வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். விருதுநகர் மாவட்​டம் ஸ்ரீவில்​லிப்​புத்​தூரில் சிறிய…

சென்னை: தனி​யார் நிதி நிறுவன மோசடி வழக்​கில் கைதாகி ஓராண்​டுக்​கும் மேலாக சிறை​யில் உள்ள தேவ​நாதன் யாதவ் தனது சொந்​தப் பணம் ரூ.100 கோடியை விசா​ரணை நீதி​மன்​றத்​தில்…

சென்னை: தமிழக பாஜக​வில் அமைப்​புரீ​தி​யாக நிர்​வாகி​கள் நியமனம் நடை​பெற்று வரு​கிறது. அதன்​படி, மாநில நிர்​வாகி​கள் நியமிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். கடந்த சில நாட்​களுக்கு முன்பு பாஜக​வில் 25 அணி…