Browsing: மாநிலம்

சென்னை: ‘மனுஷி’ படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க கூறியதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் படத்தை…

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மனைவியும் , அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி பாலுவின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து…

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பையை வெள்ளியம்பாளையம் ஊராட்சி பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் கைது…

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​களின் போராட்​டம் தொடரும், காவல் துறை​யிடம் அனு​மதி கோரி கடிதம் வழங்​கப்​பட்​டுள்​ளது என உழைப்​போர் உரிமை இயக்​கம் தெரி​வித்​துள்​ளது. சேப்​பாக்​கத்​தில் உள்ள பத்​திரிக்​கை​யாளர் மன்​றத்​தில்…

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கன மழை தொடர்ந்து வருகிறது. கூடலூரில் 140 மி.மீட்டர் மழை பதிவானது. ஊட்டியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து…

மதுரை: மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகளை…

சென்னை: வன்​னிய சங்க முன்​னாள் தலை​வர் காடு​வெட்டி ஜெ.குரு​வின் மகள் குரு.​விரு​தாம்​பிகை சென்​னை​யில் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது: பாமக நிறு​வனர் ராம​தாஸும், தலை​வர் அன்​புமணி​யும் சண்டை போட்​டுக்​கொள்​வது​போல நாடக​மாடி…

சென்னை: சை​தாப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனை​யில் ரூ.28.70 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள புதிய கட்​டிடம் அடுத்த மாதம் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டு​வரப்​படும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை…

சென்னை: சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகாரில் அமைச்​சர் ஐ.பெரிய​சாமி​யின் வீடு உட்பட பல்​வேறு இடங்​களில் அமலாக்கத் துறை அதி​காரிகள் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்​தினர். இதுகுறித்து…

சென்னை: ​பாஜக மூத்த தலை​வர் ஹெச்​. ராஜாவை ஆளுநர் பதவி​யில் அமர்த்த அக்கட்சி திட்​டமிட்டுள்ள​தாக தகவல் வெளியாகியுள்​ளது. தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெற இருக்​கிறது.…