Browsing: மாநிலம்

சென்னை: குற்​ற​வாளி​களை கைது செய்​யும் வகை​யில் புல​னாய்வு அதி​காரி​கள் பிற​மாநிலங்​களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்​கொள்ள அனு​மதி அளிக்​கும் அதி​காரம் டிஜிபி-க்கு வழங்​கப்​பட்​டுள்​ளது. குற்​றங்​கள் நடை​பெறாத மாநில​மாக…

சென்னை: டெட்​ தேர்வு வழக்கு தீர்ப்​பில் இந்த மாத இறு​திக்​குள் உச்​ச நீதிமன்​றத்​தில் சீராய்வு மனு தாக்​கல் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருப்​ப​தாக இந்​திய பள்ளி ஆசிரியர் கூட்​டமைப்பு…

சென்னை: தமிழகத்​தில் ஒரு ட்ரில்​லியன் டாலர் பொருளா​தார இலக்கை எட்ட‘நீலப் பொருளா​தா​ரம்’ அதாவது கடல்​வழி வணி​கத்தை மேலும் ஊக்​குவிக்க வேண்​டியது நம் கடமை என்று துறை​முக மேம்​பாட்​டாளர்​களிடம்…

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் ஓ.பன்​னீர்​செல்​வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கட்​சி​யில் மட்​டுமல்ல கூட்​ட​ணி​யில்​கூட சேர்க்க முடி​யாது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவிடம்…

சென்னை: நே​பாள கலவரத்​தில் சிக்​கிய மக்​களை காப்​பாற்​றிய இலங்கை தொழிலா​ளர் காங்​கிரஸ் தலை​வர் செந்​தில் தொண்​ட​மானுக்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் பாராட்டு தெரி​வித்​துள்​ளனர். நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில்…

சென்னை: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து…

மதுரை: கோயி​லுக்​குள் பட்​டியலின மக்​களுக்கு அனு​மதி மறுக்​கப்​பட்ட விவ​காரத்​தில், சரி​யாக நடவடிக்கை எடுக்​காத கரூர் மாவட்ட ஆட்​சி​யர், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு அரசுக்கு,…

கோவை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறினார். இது…

சென்னை: திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம்…

மதுரை: “மக்களுக்கான நலனை பற்றி சிந்திக்காமல் தோல்வி பயத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்…