Browsing: மாநிலம்

சென்னை: சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை புகாரில் வைர வியா​பாரி, ரியல் எஸ்​டேட் அதிபர் வீடு உட்பட சென்​னை​யில் 6 இடங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடை​பெற்​றது. சென்னை…

சென்னை: மக்​கள் நீதி மய்​யம் கட்​சிக்கு பொது​ மக்​களிடம் உள்ள செல்​வாக்​கு, 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் எத்​தனை தொகு​தி​களில் போட்​டி​யிடலாம்? என்பன குறித்து கட்சி நிர்​வாகி​களிடம் கமல்​ஹாசன்…

கம்பம்: கேரள மாநிலத்​திலிருந்து கொண்​டு​வரப்​பட்ட எலெக்ட்​ரானிக்ஸ் கழி​வு​கள் கம்​பம் மலைச் சாலை​யில் கொட்​டப்​படு​வது குறித்து அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்​றனர். தேனி மாவட்​டத்​தில் கேரளாவை இணைக்​கும் முக்​கிய வழித்​தட​மாக…

குன்னூர்: வெலிங்​டனில் உள்ள முப்​படை அதி​காரி​கள் பயிற்​சிக் கல்​லூரி முதல்​வ​ராக லெப்​டினென்ட் ஜெனரல் மணீஷ் எரி பொறுப்​பேற்​றார். நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் அருகே வெலிங்​டனில் உள்ள முப்​படை…

கோவை: மனிதர்​களை விண்​வெளிக்கு அனுப்​பும் ‘ககன்​யான்’ திட்​டத்​தின் சோதனை பணி​கள் 85 சதவீதம் நிறைவடைந்​துள்​ள​தாக இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்​ரோ) தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார். கோவை…

கோவை: தமிழகத்​தி​லும் வாக்​காளர் பட்​டியல் சீர்​திருத்​தம் அவசி​யம் என்று பாஜக மூத்த தலை​வரும், முன்​னாள் ஆளுநரு​மான தமிழிசை சவுந்​தர​ராஜன் தெரி​வித்​தார். கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:…

சென்னை: ‘தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்குமாறு காங்கிரஸ் தலைமை எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இரட்டை மலை சீனிவாசன்…

சென்னை: ‘அரசி​யலுக்கு வந்​தால் சேவை செய்​யுங்​கள், பெருமை பேசாதீர்​கள்’ என விஜய்​யை, நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார். இதுதொடர்பாக செய்​தி​யாளர்​களிடம் அவர்…

சேலம்: ‘டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது, காரில் கர்ச்சீப்பால் முகத்தை துடைத்தது குற்றமா? தேவையின்றி இதை அரசியல் ஆக்குகின்றனர்’ என்று…

சென்னை: பனை மரத்தை வெட்​டும்​போது மாவட்ட ஆட்​சி​யரிடம் அனு​மதி பெறு​வதற்​கான வழி​காட்டு நெறி​முறை​களை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது. இதுகுறித்து வேளாண்​துறை வெளி​யிட்ட அரசாணை​ விவரம்: சட்​டப்​பேர​வை​யில் கடந்த…