ஓபிஎஸ், டிடிவி.தினகரன் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி…
Browsing: மாநிலம்
சென்னை: செப்.23-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்ஸ்டாலின் தலைமையில் கட்சியின் எம்.பி, எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக துரைமுருகன்…
சென்னை: “நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். அதனாலேயே,…
சென்னை: கடந்த 22 ஆண்டுகளாக போராடிவரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் பழைய ஓய்வு திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த அரசு முன்வர…
சென்னை: “அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. பாஜக நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது” என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்…
வடசென்னை மாதவரத்தில் அமைந்துள்ள மெரிடியன் மருத்து வமனையில் இதய அறிவியல் மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மாதவரம் 200 அடி ரிங் ரோடு,…
‘இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது’ என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற உச்ச…
செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சென்னை மாநகருக்கு தினமும் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.66.78 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டத்தை முதல்வர் ஸ்டாலின்…
மெட்ரோ ரயில்களில் பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு ஒப்படைக்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு வழித் தடங்களில் 54…
சென்னை: மாணவர்களிடம் சாதிய உணர்வு , பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனங்கள் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை…
