Browsing: மாநிலம்

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் மாதவரம் – சிறுசேரி சிப்​காட் வரையி​லான 3-வது வழித்​தடத்​தில், ராயப்பேட்டை – ராதாகிருஷ்ணன் சாலை வரையி​லான சுரங்​கப்​பாதை பணி…

சென்னை: போக்​கு​வரத்​துக் கழக ஊழியர்​களின் காத்​திருப்பு போ​ராட்​டம் தொடரும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக தமிழ்​நாடு அரசு போக்​கு​வரத்து ஊழியர் சம்​மேளனம் (சிஐடி​யு) வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முந்தைய…

சென்னை: ‘உடன்பிறப்பே வா’ சந்​திப்பு நிகழ்​வின்​போது தலை​மை​யிடம் நேரடி​யாக தெரிவிக்​கப்​படும் உட்​கட்சி பிரச்​சினை​கள் மீது முறை​யான நடவடிக்கை எடுக்​கப்​ப​டாத​தால் திமுக நிர்​வாகி​கள் அதிருப்​தி​யில் இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. தமிழகத்​தில்…

திருச்சி: ​முதல்​வர் ஸ்டா​லினுக்கு எப்​போதும் குடும்ப சிந்​தனை​தான். வாக்​களித்த மக்​கள் மீது அவருக்கு அக்​கறை கிடை​யாது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம்…

மதுரை: அரசு ஊழியர் மீதான வழக்கு நிலு​வை​யில் இருக்​கும்​போது, அவர்​கள் மீது துறை ரீதி​யான நடவடிக்​கையை தொடரலாம் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. புதுக்​கோட்​டை​யில் உதவி தொடக்​கக்…

தூத்துக்குடி: ​முன்​னாள் குடியரசு துணைத் தலை​வர் தன்​கரை பதவி விலக வைத்​து, வீட்​டுக் காவலில் முடக்கி வைத்​திருப்​பது ஏன் என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன்…

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணை நீர்​மட்​டம் கடந்த 5 நாட்​களாக முழு கொள்​ளள​வான 120 அடி​யில் நீடிக்​கிறது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​யும் மழையைப் பொறுத்து…

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாகக் கூறி 2021-22-ம் ஆண்​டு​களில் இலங்கை கடற்​படை​யின​ரால் சிறைபிடிக்​கப்​பட்ட படகு​களை விடுவிக்​கக் கோரி, அதன் உரிமை​யாளர்​கள் தரப்​பில் இலங்கை நீதி​மன்​றங்​களில் வழக்​குத் தொடரப்​பட்​டது.…

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்ணு தலை​யில் ஏற்​பட்ட காயத்​துக்​காக, மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் இரா.நல்​ல​கண்​ணு, கடந்த 22-ம்…

சென்னை: விஜய​காந்த் பெயரை பயன்​படுத்தி அவருடைய வாக்​கு​களை விஜய் பெற நினைத்​தால் மக்​கள் அதை ஏற்​றுக்​கொள்ள மாட்​டார்​கள் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார். தேமு​திக நிறு​வனத்…