Browsing: மாநிலம்

சென்னை: ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து சென்னை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக…

சென்னை: ஈரோடு மாவட்ட மலையாளி பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பது சமூக அநீதி ஆகும். ஆதாரங்களின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க வேண்டும் என பாமக தலைவர்…

“செந்தில்பாலாஜி கோடு போடச் சொன்னால் ரோடே போடுவார்” என்று கரூர் திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் வாயாரப் புகழ்ந்திருக்கும் நிலையில், “மாற்றுக் கட்சிகளில் இருந்து…

சென்னை: தமிழ்​நாடு உறுப்பு மாற்று ஆணை​யத்​தின் சார்​பில் உறுப்பு தான தினம்​-2025 நிகழ்ச்சி சென்​னை​யில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பு கொடை​யாளர் குடும்​பத்​தினருக்கு சிறப்பு செய்​து, உறுப்பு…

சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு…

சென்னை: ​காஞ்​சிபுரம் டிஎஸ்​பியை கைது செய்ய உத்​தர​விட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்​மல் மீது நிர்​வாக ரீதி​யில் நடவடிக்கை எடுக்​கும் வகை​யில், விஜிலென்ஸ் பதி​வாளர் தனது…

சென்னை: தே​னாம்​பேட்டை – சைதாப்​பேட்டை இடையி​லான பாலத்​துக்​கான எஃகு கட்​டமைப்​பு​களின் தரச் சோதனை மற்​றும் பாது​காப்பு நடை​முறை​களில் எந்​த​வித சமரச​மும் செய்​யப்பட மாட்​டாது என்று தயாரிப்​பிடத்​தில் நேரில்…

சென்னை: சென்​னை​யில் மறுசீரமைப்​புக்​குப் பிறகு வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 4,071 ஆக உயர்ந்​துள்​ள​தாக அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டத்​தில் சென்னை மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​துள்​ளார். ஒரு…

சென்னை: விடு​தலைப் புலிகள் அமைப்​புக்​கு, ரூ.40 கோடி கையாடல் செய்து அனுப்ப திட்​ட​மிட்ட விவ​காரத்​தில் புழல் சிறை​யில் உள்ள இலங்கை பெண்​ணிடம் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் விசா​ரணை…

சென்னை: ​பாஜக கூட்​ட​ணி​யில் மீண்​டும் இணைய வேண்​டும் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரனை வலி​யுறுத்​தி​ய​தாக தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை தெரி​வித்​துள்​ளார். மறைந்த நடிகர்…