Browsing: மாநிலம்

சென்னை: உயர் நீதி​மன்ற அறி​வுரை​யின்​படி முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வை தள்​ளிவைப்​பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரி​யம் தீவிர​மாக ஆலோ​சனை செய்து வரு​கிறது. அரசு மேல்​நிலைப்​பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள…

கட்சியை விட்டுப் போனவர்களுக்கு மீண்டும் கழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆணித்தரமாக சொல்லி வரும் நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விசுவநாதனையும்…

சென்னை: அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 881 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்படவுள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். இது…

விருதுநகர்: “அரசு ஒரு மாதத்துக்குள் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலை மீண்டும் இருக்கன்குடி ஊராட்சியில் சேர்க்காவிட்டால் மக்களைத் திரட்டி தென் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என்று புதிய…

சென்னை: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்களை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை…

புதுடெல்லி: பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பரஸ்பரம் மன்னிப்புக் கோரி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்…

சென்னை: உபரி வருவாய் ஈட்டுவது குறித்து உத்தரப் பிரதேசம், குஜராத் மாநிலங்களை பார்த்து தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.…

சென்னை: தமிழ்நாடு அரசு எரிசக்தி துறை முதன்மைச் செயலர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். காலமானார். அவருக்கு வயது 56. தமிழ்நாடு எரிசக்தி துறை செயலாளர் பீலா வெங்கடேசன்…

மதுரை: “மதுரையில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிம வள கொள்ளையில் ஈடுபடும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பாரா?” என அதிமுக முன்னாள் அமைச்சர்…

சென்னை: “தவெகவினர் சின்ன பிள்ளைகள். ஒரு கருத்தை கருத்தாக அவர்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. விஜய்க்கு அடிப்படை அரசியலே தெரியவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…