Browsing: மாநிலம்

சென்னை: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்​றி​யுள்ள உயர் நீதி​மன்​றம், எந்​தவொரு அரசி​யல் தலையீடும் இல்​லாமல் விசா​ரித்து 6 மாதங்​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய வேண்​டுமென…

கரூர்: கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்​தில் தூய்​மைப் பணி மேற்​கொண்​ட​தாக தவெக​வினர் சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டிருந்த நிலை​யில், அப்​பள்​ளி​யின் தலைமை ஆசிரியை பணி​யிட மாற்​றம்…

விழுப்புரம்: வன்​னியர் சங்க நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது. பின்னர் பாமக நிறு​வனர் ராம​தாஸ், செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வன்​னியர்​களுக்கு 10.5 சதவீதம்…

மதுரை: மின் வாரி​யத்​தில் மின்​மாற்​றிகள் வாங்​கிய​தில் முறை​கேடு நடை​பெற்​றது தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைக்​கக் கோரிய மனு மீதான விசா​ரணை, சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது.…

சென்னை: தமிழக அரசின் மின்​துறை செயல​ராக இருந்த பீலா வெங்​கடேசன், உடல்​நலக் குறை​வால் பாதிக்​கப்​பட்ட நிலை​யில் கடந்த 2 மாதங்​களாக சென்னை கொட்​டி​வாக்​கத்​தில் உள்ள அவரது வீட்​டில்…

சென்னை: வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து சேர்த்த வழக்​கில் மறைந்த ஐஏஎஸ் அதி​காரி​யின் ரூ.2.56 கோடி சொத்​துகளை முடக்கி அமலாக்​கத் துறை நடவடிக்கை எடுத்​துள்​ளது. மறைந்த முன்​னாள் ஐஏஎஸ்…

கூடலூர்: அ​தி​முக ஆட்​சி​யில்​தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்​கப்​பட்​டது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். நீல​கிரி மாவட்​டம் கூடலூர் பேருந்து நிலை​யம் அருகே பொது​மக்​களிடையே…

சென்னை: நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, நடிகை சாய்பல்லவி, இசையமைப்பாளர் அனிருத் உட்பட 90 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரதியார் விருது…

நீலகிரி மாவட்ட திமுக-வில் இப்போது பவர்ஃபுல் சக்தியாக இருப்பவர் எம்பி-யும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா தான். தான் ஊரில் இல்லாத நேரங்களிலும் தொகுதி மற்றும் கட்சி…