Browsing: மாநிலம்

சென்னை: தமிழக காவல் துறை​யின் சட்​டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் வரும் 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெறுகிறார். சுமார் 35 ஆண்டு கால…

கும்பகோணம்: சென்னையில் உள்ள சிலைகளுக்கான இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தை, சுவாமி மலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என ஐம்பொன் சிலை வடிவமைப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தஞ்சாவூர்…

திருச்சி: போதிய ஆசிரியர், தரமான கல்வி இல்லாததால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர்…

சென்னை: பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க நாளை…

சென்னை: ‘வைக்​கம் விருது’க்​கான விண்​ணப்​பங்​களை செப்​.10-ம் தேதிக்​குள் அனுப்​பலாம் என தலை​மைச் செய​லா​ளர் நா.​முருகானந்​தம் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த 2023-ம் ஆண்டு மார்ச்…

சென்னை: தமிழகத்​தின் சாலை வசதிக்​காக மத்​திய அரசு விடு​வித்த ரூ.2,043 கோடி எங்கே போனது என பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை கேள்வி எழுப்​பி​யுள்​ளார். கோவை…

சென்னை: கரூரில் நடைபெறும் திமுக முப்​பெரும் விழா​வில் கனி​மொழி எம்.பி.க்கு பெரியார் விருது வழங்கப்பட உள்ளது. அனைத்து விருதாளர்களுக்கும் முதல்​வர் ஸ்​டா​லின் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக திமுக…

சென்னை: “தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சிகளுக்கு திமுக கடந்த 15 ஆண்டுகளாகவே துரோகம் செய்து வருகிறது. அப்பட்டமாக துரோகம் செய்து, ஊடகங்களின் உதவியுடன் அதை மறைக்கும் முயற்சிகள் இனியும்…

புதுச்சேரி: வெளிநாடு செல்லும் புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் பயணப்படியை அரசே ஏற்கும். விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். புதுவை முத்தியால்பேட்டையில் 18-வது…

சென்னை: உயர்கல்வித் துறை சார்பில் ரூ.51.04 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:…