Browsing: மாநிலம்

மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் அதிகாரிகள், கவுன்சிலர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குள் இப்பிரச்சினைக்கு…

சென்னை: விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்திக் குறிப்​பு: நாளை விநாயகர் சதுர்த்தி, அதைத் தொடர்ந்து சுபமுகூர்த்த நாட்​கள், பின்​னர், வார இறு​தி​நாட்​கள்…

சென்னை: சென்னை மாணவி தாரிகா மகிழ்ச்சி என்ற கருப்​பொருளில் தனது 30 கலைப் படைப்​பு​களை பொது​மக்​களின் பார்​வைக்கு ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் ஒரு வாரத்​துக்கு காட்​சிப்​படுத்த…

சென்னை: இந்​திய கடல்​சார் உச்சி மாநாடு வரும் அக்​.27-ம் தேதி முதல் அக்​.31-ம் தேதி வரை 5 நாட்​களுக்கு மும்​பை​யில் நடை​பெற உள்​ளது. இதன்​மூல​மாக, ரூ.10 லட்​சம்…

புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

தமிழகத்தில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பாக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், பக்கத்தில் உள்ள புதுச்சேரியில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து எந்த அரவமும் இல்லாமல் இருக்கின்றன.…

சென்னை: சென்னை இதழியல் நிறு​வனத்தை கோட்​டூர்​புரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: செய்​தித் துறை மானியக் கோரிக்​கை​யில், இதழியல்…

சென்னை: தமிழகத்​தில் நகர்ப்​புற அரசு உதவி பெறும் பள்​ளி​களில் முதல்​வரின் காலை உணவுத்​திட்​டத்தை பஞ்​சாப் முதல்​வர் பகவந்த் மான் முன்​னிலை​யில், முதல்​வர் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இன்று தொடங்கி…

சென்னை: தமிழகத்​தில் 2021-22-ம் நிதி​யாண்டு முதல் 2024-25-ம் நிதி​யாண்டு வரை 4 ஆண்​டு​களில் சுமார் ரூ.6.70 லட்​சம் கோடி முதலீடு ஈர்க்​கப்​பட்​டுள்​ள​தாக, எம்​எஸ்​எம்இ ஏற்​றுமதி ஊக்​கு​விப்பு கவுன்​சில்…