Browsing: மாநிலம்

சென்னை: தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ள நிலையில், அந்தப் பிரச்சாரங்கள் எந்த இடத்தில் நடைபெறும்,…

கரூரில் தவெக தலைவர் விஜய் நாளை (செப்.27) பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், பிரச்சார இடத்தை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. தவெக தலைவர் விஜய்,…

குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழையால் குளிரான தட்பவெப்பம் நிலவியது. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தண்ணீர் வெளியேறும் குழாய்களை பராமரிக்காததால் தண்ணீர் ஆறுபோல ஓடியது. வாகன ஓட்டிகள்…

சென்னை: பொது​மக்​கள் குடிநீர், கழி​வுநீர் வரி மற்​றும் கட்​ட​ணங்​களை செலுத்த ஏது​வாக சென்னை குடிநீர் வாரி​யத்​தின் அனைத்து வசூல் மையங்​களும் வரும் ஞாயிற்​றுக்​கிழமை (செப்​.28-ம் தேதி) இயங்​கும்.…

திருவள்ளூர்: ‘வருகிற தமிழக சட்டப்பேரவை தேர்தலில், அமமுக இடம்பெற கூடிய கூட்டணிதான் வெற்றிக்கூட்டணியாக அமையும்’ என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக சார்பில், தமிழக…

சென்னை: சென்​னை​யில் வரும் நவம்​பர் மாத இறு​திக்​குள் ஒரு லட்​சம் தெரு​ நாய்​களுக்கு ரேபிஸ் நோய் தடுப்​பூசி செலுத்த நடவடிக்கை எடுத்​து​வரு​வ​தாக மாநக​ராட்சி அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்னை…

சென்னை: ‘பயன்​பாட்​டுத் துறை​யின் தேவை​யின் அடிப்​படை​யில் கட்​டிடங்​களுக்​கான மதிப்​பீடு தயார் செய்ய வேண்​டும்’ என்று பொதுப்​பணித் துறை பொறி​யாளர்​களுக்கு அமைச்​சர் எ.வ.வேலு அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்​னை, சேப்​பாக்​கம் பொதுப்​பணித்…

சென்னை: தமிழகம் முழு​வதும் மழைக்​கால முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை உரிய காலத்​தில் மேற்​கொள்ள வேண்​டும், பழைய நிலை இந்த ஆண்​டும் தொடரக்​கூ​டாது என தமிழக அரசுக்கு தமாகா தலை​வர்…

சென்னை: சென்​னை​யில் அறிஞர் அண்ணா மாரத்​தான் மற்​றும் மிதிவண்டி போட்​டிகள் நாளை தொடங்​கு​வ​தாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட…

சென்னை: கண்​டிகை ஏரியை முறை​யாக அளவீடு செய்து ஆக்​கிரமிப்​பு​களை 3 மாதங்​களில் அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் உத்​தர​வி்ட்​டுள்​ளது. செங்​கல்​பட்டு மாவட்​டம் நந்​திவரம்…