Browsing: மாநிலம்

விஜய் கட்சி மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு மதுரை கூட கோவில்…

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்​தி​யையொட்டி சென்​னை​யில் நேற்று முக்​கிய சந்​தைகளில் விற்​பனை களை​கட்​டியது. விநாயகர் சிலை மற்​றும் பூஜைக்கு தேவை​யான பொருட்​களை பொது​மக்​கள் ஆர்​வ​மாக வாங்​கிச் சென்​றனர். விடு​முறையையொட்டி…

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க, ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காலி ஏரியை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…

சென்னை: வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், விசாரணை குறித்த முழு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்…

கடலூரில் நாளை நடைபெற உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பட்டியலினத்தவர்கள் கலந்து கொள்வதை தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர்…

சென்னை: போலி ஆவணங்கள் மூலம், 10 கோடியே 54 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 50 ஆயிரம்…

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் 4-வது வழித்​தடத்​தில் ஒரு பகு​தி​யான, பூந்​தமல்லி பைபாஸ் – போரூர் சந்திப்பு வரையி​லான வழித்​தடத்​தில் பாது​காப்பு சான்​றிதழ் பெறு​வதற்​கான…

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புகழ் பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தங்க கவசம்,வைர கிரீடம் சாத்தப்பட்டது. மூலவர் மற்றும்…

சென்னை: அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் தொழில் நகரங்களில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் செப்டம்பர் 5 அன்று…