Browsing: மாநிலம்

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு பற்றி மத்திய அரசு விளக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

சென்னை: பெங்களூருவில் கூட்டநெரிசலில் சிக்கி தமிழர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்ததற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது…

சென்னை: கரோனா பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. எனினும், பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணிகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் முக கவசம் அணிய…

சென்னை: மின்வாரியத்தின் விநியோக கட்டமைப்பை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதிப்பதில் ஊழல் நடைபெறுவதாலேயே நஷ்டம் குறையவில்லை என மின்துறை பொறியாளர்கள் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அமைப்பின்…

சென்​னை: தமிழகம், கேரளா​வில் ரயில்வே திட்ட பணி​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட நிதி​யில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்லை என்று தெற்கு ரயில்வே தெரி​வித்​துள்​ளது. தமிழகம் மற்​றும் கேரளா​வில் மொத்​தம் 12…

விழுப்புரம்: பாமகவில் கடந்த சில நாட்களாகவே அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவிவருகிறது. அதிகார மோதல், தந்தை – மகன் உறவில் விரிசல்…

சென்னை: கூட்டுறவு வங்கி அல்லது சங்கங்களில் நீண்ட காலமாக வசூல் ஆகாமல் உள்ள, பண்ணை சாரா கடன்களை வசூலிக்க சிறப்பு கடன் தீர்வைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர்…

மாமல்​லபுரம்: மாமல்​லபுரம் அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் 2-ம் கட்​ட​மாக 10 மற்​றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற மாணவ, மாணவி​களுக்கு…

மதுரை: மதுரையில் திமுக நடத்திய பிரமாண்ட பொதுக்குழுவுக்கு போட்டியாக, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ம் தேதி நடத்த உள்ளது.…

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் சகோதரர் திருமால்வளவன் நேற்று மாலை சந்தித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ்…