Browsing: மாநிலம்

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கோபாலபுரம், அறிவாலயம், நினைவிடம் உள்ளிட்ட இடங்களில் அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள்…

சென்னை: ​மாநிலங்​கள​வைத் தேர்​தலில் போட்​டி​யிடும் திமுக, அதி​முக வேட்​பாளர்​கள் நாளை (ஜூன் 6-ம் தேதி) வேட்பு மனுக்​களை தாக்​கல் செய்​கின்​றனர். தமிழகத்​தில் இருந்து மாநிலங்​களவைக்கு தேர்வு செய்​யப்​பட்ட…

சென்னை: இந்தியாவுக்கான குரலாகத் தமிழகத்தின் அன்புமொழியை, ஒற்றுமைமொழியை பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் பொதுமக்கள் மீது…

சென்னை: அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணிடங்களை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு முழுமையாக உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்…

சென்னை: நடிகர் சங்​கத்​துக்கு தேர்​தல் நடத்​தி​னால் கட்​டு​மானப்​பணி​கள் பாதிக்​கப்​படும் என்​ப​தால் சங்க நிர்​வாகி​களின் பதவிக்​காலம் மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது என நடிகர் விஷால் உயர் நீதி​மன்​றத்​தில்…

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் இன்று (ஜூன் 5) ஓரே நாளில் வருகை புரிந்ததால்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் 30 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் தொடர்ந்துள்ள…

சென்னை: பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகளை தொடங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. சென்னையின் 2-வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம்…

கடலூர்: “பாமகவுடன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணையாது. அந்தப் பேச்சுக்கே வாய்ப்பில்லை” என கடலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடலூரில் இன்று…

புதுச்சேரி: பாஜக ஐடி விங் தலைவருக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் பதவி அளித்து அறிவிப்பு வெளியானதை அடுத்து சர்ச்சை எழுந்தது. பின்னர், அதை நீக்குவதாக அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…