Browsing: மாநிலம்

ராமேசுவரம்: உள்ளூர் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க ராமேசுவரம் கோயிலில் ஜுன்17-ந்தேதி ஆலயப் பிரவேசப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிறப்பு தரிசன…

புதுச்சேரி: அக்னி நட்சத்திரம் முடிந்தும் புதுச்சேரியில் வெப்பநிலை அதிகரித்து நடப்பாண்டில் உச்சஅளவாக இன்று (ஜூன் 8) 104 டிகிரி பதிவானது. புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின்…

சென்னை: “முருக பக்தர்கள் விழிப்புணர்வு பெற்று மாநாடு நடத்துகிறார்கள் என்றவுடன் அதற்கு அரசியல் சாயம் பூசி, திசை திருப்பி இந்துக்களை குழப்ப காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற…

சென்னை: 2027 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது நாடாளுமன்றத்தில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவம் குறையுமா? குறையாதா? என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு…

வைகை அணை பராமரிப்பில் தொடர்ந்து மெத்தன நிலை நிலவி வருவதால் அணையின் கட்டுமான பகுதிகள், மின் இணைப்புகள் ஏராளமான இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றன. நீர்வளத் துறை அதிகாரிகள்…

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் 300 பேர் தங்களது தாயகம் திரும்ப விருப்ப மனு அளித்துள்ளனர். இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர்…

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மதுரை ஒத்தக்கடையில் இன்று (ஜூன் 8) நடைபெறும் பாஜக மாநில…

புதுச்சேரி: புதுச்சேரியில் தேரை வடம் பிடித்து இழுக்க முதல்வர் ரங்கசாமிக்காக, துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் காத்திருந்ததார். வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில் தேரை வடம் பிடித்து தொடங்கி வைப்பதற்காக…

மதுரை: மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என மதுரை ஆதீனம் மனு அளித்தார். மதுரையில் நடைபெறும் பாஜக…

சென்னை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல வாக்குறுதிகளை 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் வழங்கிய திமுக, அவற்றில் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை என்று…