Browsing: மாநிலம்

பரந்​தூர் விமான நிலை​யம் அமைய​வுள்ள ஏகனாபுரம் கிராமத்​தில் கட்​டிட சீரமைப்​பு பணி​கள் உள்பட பல்​வேறு பணி​கள் நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக அப்பகுதி மக்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர். இதனைத் தொடர்ந்து தங்​கள்…

எடப்பாடி அருகே சிறுவனை வளர்ப்பு நாய்கள் விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி கவுண்டம்பட்டியில் வீட்டில் வளர்க்கும் நாய்கள்…

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விரைவில்…

சென்னை: சென்னை ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். மேலும், இப்பகுதியில் கடும்…

சென்னை: “யுபிஎஸ்சி முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர். முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்விலும் அடுத்து நீங்கள் முத்திரை பதிக்க வாழ்த்துகிறேன்” என்று…

கடலூர் பேருந்து நிலையத்தில், முதல்வர் திறந்து வைத்த சிறப்பு நூலகம் மறுநாளே வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு அரசால் வைக்கப்பட்ட நூலகத்துக்கான அறிவிப்பு மட்டுமே காட்சிப் பொருளாக இருக்கிறது.…

திருவாரூர்: தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் பேசும்போது, “நாங்கள் ஒன்றும் பச்சைத் துண்டு போட்ட போலி விவசாயிகள் அல்ல” என்று கூறியிருந்தார். இதற்கு…

கோவை: “அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பை மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தியுள்ளேன்,” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவை அவிநாசி சாலையில்…

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தாதது கண்டிக்கத்தக்க ஒன்று என அதிமுக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது: “மத்தியில்…

திண்டுக்கல்: “திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு,” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல் அருகே ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு கிராமத்தில் ‘கலைஞரின்…