Browsing: மாநிலம்

பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் வீரியமாகிக் கொண்டே போகிறது. ராமதாஸையும் அன்புமணியையும் சமாதானப்படுத்த பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக…

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய வழக்கில், மு.க.அழகிரி மகனின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர்…

சேலம் / சென்னை: பொறி​யியல் படிப்​புக்​கான நுழைவுத் தேர்​வில் (ஜேஇஇ) வென்றமைக்காக வீடு ஒதுக்கீட்டு ஆணை வழங்கிய முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு, பழங்குடியின மாணவி நன்றி தெரிவித்துள்​ளார். சேலம்…

மதுரை: கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ், உயர் நீதிமன்ற…

திருச்சி: உலகில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும். ஆனால், அதைவிட மதவாதம், சாதியவாதம் தீங்கானது. அதைத்தான் முதலில்…

விழுப்புரம்: என் மூச்சிருக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ராமதாஸ்…

மேட்டூர்/ஈரோடு: ஈரோடு மாவட்ட எல்லையில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் வரை 11 கிமீ. தொலைவுக்கு நடை பெற்ற ‘ரோடு ஷோ’வில் முதல்வர் ஸ்டாலின், சாலையில் நடந்தபடி,…

சென்னை: ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில், இன்று முதல் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற…

சென்னை: அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜகவை கண்டித்து மதுரையில் வருகிற 18-ம் தேதி திமுக மாணவர் அணி…

சென்னை: சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக டிஜிபி மற்றும்…