Browsing: மாநிலம்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை…

சென்னை: துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்கும், உதவி வனப் பாதுகாவலர் பணிக்கும் பொதுவான குரூப்-1 மற்றும் குரூப்-1 ஏ முதல்நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.…

உலகிலேயே பழமையான, உயிருள்ள மொழி தமிழ் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாராம் சூட்டினார். ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ என்ற தொடர் நிகழ்ச்சியில்…

சென்னை: தமிழகம் முழு​வதும் நேற்று நடந்த லோக் அதாலத் வாயி​லாக 1.12 லட்​சம் வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.631 கோடியே 80 லட்​சத்து 27,703 நிவாரணம்…

சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு கடலுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். கடலில்…

சென்னை: ஜூலை 25-ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்கிறார். இதுதொடர்பாக நேற்று பாமக தலைமை…

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக எந்த அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறித்து…

சென்னை: மெட்ரோ ரயில் மேம்பால தூண் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த விபத்துக்கு, இரும்பு உபகரணம் பொருத்த வைக்கப்பட்ட வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டதே காரணம் என்ற தகவல்…

சென்னை: ஈரான் மீதான தாக்குதல் தொடுத்து வரும் இஸ்ரேலின் வன்முறைப் பாதை கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில்,…

திருப்பூர்: “முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை 2026-ம் ஆண்டு பாஜக ஆட்சி என்று சொல்வது அவரது தனிப்பட்ட கருத்தே என்று சொல்லி உள்ளார். இதனை பூதாகரமாக்க வேண்டாம்”…