Browsing: மாநிலம்

திண்டுக்கல்: “ராமர் பாலம், சரஸ்வதி நதி ஆகியவை குறித்த அறிவியல் சான்று, வரலாற்று சான்று உள்ளதா? இவர்கள் அரசியல் காரணங்களுக்காக வாயில் வந்ததையெல்லாம் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்ள…

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக வரும் ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யபடும் என சென்னை சிறப்பு நீதிமன்றம்…

திருப்புவனம்: திருப்புவனம் அருகே ரூ.40.27 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கானூர் அணைக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வைகை ஆற்றில்…

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஜூலை 9-ம் தேதி பந்த் போராட்டம் நடத்துவது என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை…

ராமேசுவரம்: பாமக கட்சியின் பரபரப்பான கோஷ்டி மோதலுக்கு இடையே ராமேசுவரம் நம்புநாயகி அம்மன் கோயிலில் சவுமியா அன்புமணி தனது இரு மகள்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தினார். பாமகவில் நிறுவனர்…

சென்னை: காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பதவி உயர்வுக்கான காலவரம்பை குறைத்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை…

சென்னை: கோவை, திருப்பூரில் விளைநிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, விளைநிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று…

சென்னை: அ​தி​முக குறித்து அண்​ணா​மலை விமர்​சனம் செய்​திருப்​பது கட்​சி​யின் கருத்து அல்ல என, பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று…

சென்னை: பெண்​களை மதிக்​க​வும், அவர்​களுக்கு சம உரிமை வழங்​க​வும் வீட்​டில் ஆண் பிள்​ளை​களுக்கு கற்​றுக்​கொடுக்க வேண்​டும் என அமைச்​சர் கீதா ஜீவன் அறி​வுறுத்​தி உள்​ளார். தமிழ்​நாடு வீட்டு…