Browsing: மாநிலம்

சென்னை: காவல்துறையில் 23 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள அனைத்து காவலர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அரசு ஊழியர் நடத்தை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச்…

சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகள் இடம்பெறாது, மாநாட்டுக்காக சென்னையில் இருந்து ஜூன் 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தமிழக பாஜக தலைவர்…

சென்னை: மாநில தகவல் ஆணையர்களாக வழக்கறிஞர்கள் வி.பி.ஆர்.இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் ஆகியோரை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் செயல்படும் மாநில தகவல்…

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோர் மீது ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.…

சென்னை: தடை செய்​யப்​பட்ட பகு​திக்​குள் அல்​லது மக்​கள் எதிர்ப்​புமிக்க இடங்​களில் டாஸ்​மாக் கடைகள் அமைக்​கப்​படும் பட்சத்தில், அவை மாவட்ட ஆட்​சி​யரின் தலை​யீட்​டின் பேரில் அகற்​றப்​படு​கின்​றன. இதுதொடர்​பாக, உள்​துறை…

சென்னை: பாஜக​வின் ஆட்சி அதி​கார மிரட்​டல்​களை​ சமாளிக்க முடி​யாமல் திணறும் பழனி​சாமி அதை மடை​மாற்ற வீண் அவதூறுகளை பரப்புவதாக அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து அவர்…

சென்னை: சென்னையில் 4 வழிச்சாலையாக உள்ள மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அதை 6 வழிச்சாலையாக மாற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்கு வரிசையாக…

சென்னை: சென்னையில் திருநங்கையர்களுக்கான அரண் இல்லங்கள் அமைப்பதற்கு, அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம்…

சென்னை: சென்னை – ரேணிகுண்டா, சென்னை – அரக்கோணம் உள்ளிட்ட வழித்தடங்களில் 100 சதவீதம் தானியங்கி சிக்னல் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், சென்னை – ரேணிகுண்டா மார்க்கம்…