Browsing: மாநிலம்

சென்னை: டெல்லியில் வீடுகளை இழந்ததால் பாதிக்கப்பட்ட 370 மதராஸி முகாம் தமிழ் குடும்பங்களின் வாழ்வாதார மீட்புக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ரொக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தொகுப்பை…

சென்னை: பணத்தை பறித்ததோடு, அரசுப் பேருந்தில் தள்ளிவிட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழிப்பறி கொள்ளையனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளரை,…

சென்னை: பிரபல உணவகத்தின் மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை தொடர்ந்து, சென்னையில் உணவகம் தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஐக்கிய…

சென்னை: சென்னை ராமாபுரத்​தில் மெட்​ரோ கர்​டர் விழுந்து வாலிபர் உயி​ரிழந்த விபத்​தில் ஒப்​பந்​த​தா​ர​ரான எல் அண்ட் டி நிறு​வனத்​துக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. 4 பொறி​யாளர்​கள்…

மதுரை / தூத்துக்குடி: திருச்​செந்​தூர் கோயில் கும்​பாபிஷேகத்​துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது. திருச்​செந்​தூரைச் சேர்ந்த ராம்​கு​மார் ஆதித்​தன், உயர் நீதி​மன்ற மதுரை…

சென்னை: பாமகவின் சேலம், தருமபுரி மாவட்ட கூட்டங்களை அன்புமணி இன்று நடத்தவுள்ள நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, இரா.அருள் ஆகியோர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாமக நிறுவனர்…

சென்னை: சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக…

நாகப்பட்டினம்: ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ராக்கெட் வேகத்தில் இயங்கி வருகிறது. இது கம்பராமாயணம் போல கட்டுக்கதை அல்ல, நிதர்சனம்’ என்று உயர் கல்வித் துறை அமைச்சர்…

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து…

சென்னை: பொதுமக்கள் அரசுக்கு அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை…