Browsing: மாநிலம்

சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.30ம் தேதி) முதல் 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதலுதவி சிகிச்சை முறையை பரவலாக்கும் நோக்கில்…

தமிழக வெற்றிக் கழக தொண்டர்களிடம் கட்டுக்கோப்பு இல்லை. இனிமேலாவது முன்கூட்டியே திட்டமிட்டு கூட்டம் நடத்தவேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். தமிழ்மணி சாரிட்டபிள் எஜூகேஷனல்…

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கரூரில்…

சென்னை: ‘எந்த அரசியல் கட்சித் தலைவரும், தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். எனவே, சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்தச் சூழலில், பொறுப்பற்ற…

சென்னை: “கரூரில் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும்…

மதுரை: கரூர் சம்பவம் காரணமாக தவெகவை தடை செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை மானகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், உயர்…

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் தற்​போது வரை ஒட்​டுமொத்​த​மாக 45.78 சதவீதம் பணி​கள் நிறைவடைந்துள்​ள​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்​னை​யில்…

சென்னை: தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி இறந்​தோர் குடும்​பப் பிள்​ளை​களின் கல்​விச் செலவை எஸ்​ஆர்​எம் நிகர்​நிலை பல்​கலைக்​கழகம் ஏற்​கும் என பல்​கலை. நிறுவன…

கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகாராஷ்டிராவை சேர்ந்த தனியார் நிறுவனம் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்நிறுவனம் சார்பில் மொத்தம் 3 ஷிப்ட்களாக பெண்கள் பணியாற்றுகின்றனர்.…