Browsing: மாநிலம்

திருநெல்வேலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை கிராமங்களில் உள்ள மீனவர்கள்…

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

மதுரை: “மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது. நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரை வண்டியூர்…

திருநெல்வேலி: கீழடியை மட்டுமே வைத்து திமுக அரசு மத்திய அரசை பேசி வருகிறது. வெளிநாடு சென்றாலும் சரி, ஐநா சபை சென்றாலும் சரி தமிழை பிரதமர் மோடி…

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் மாதிரி கோயில்களில் மதுரை ஆதீனம், புதுச்சேரி அமைச்சர், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர்…

சென்னை: பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

​தாம்​பரம் சானடோரி​யம், அரசு நெஞ்சக நோய் மருத்​து​வ​மனை​யில், வார்​டு​களுக்கு செல்​லும் உட்​புற சாலைகள் குண்​டும், குழி​யு​மாக மோச​மான நிலைக்கு மாறி​யுள்​ளன. உள்​நோ​யாளி​கள் நடந்து செல்​லக்​கூட முடி​யாமல் கடும்…

வெள்ளப்புத்தூர்-கரிக்கிலி இடையே அமைந்துள்ள 3.19 கி.மீ. சாலையை சீரமைக்க, முதல்வர் கிராம சாலை திட்டத்தில் ரூ.1.58 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சாலையை சீரமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள…

பேசின் பாலம் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. அங்கு பராமரிப்பு ஒப்பந்தம்முடிந்ததால், பயணிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த…

சென்னை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…