Browsing: மாநிலம்

கேலி சித்​திரம் மூலம் அவதூறு பரப்​பும் திமுக​வுக்கு வரும் தேர்​தலில் மக்​கள் தக்க தண்​டனை வழங்​கு​வார்​கள் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். கோவை விமான…

மேட்​டூர் / தரு​மபுரி: கர்​நாடகத்​தில் காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை பெய்து வரு​வ​தால், அங்​குள்ள அணை​களுக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கபினி அணை முழு கொள்​ளளவை எட்​டிய…

கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி (60) உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் நேற்று காலமானார். அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த இவருக்கு…

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் ஜூலை மாதம், கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்க அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக…

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, கடந்த 2006 -…

சென்னை: கீழடியை வைத்து திமுக அரசு அரசியல் செய்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடியில்…

சென்னை: சன் டிவியின் 12 லட்சம் பங்குகளை ஒரேநாள் இரவில் முறைகேடாக தனது பெயருக்கு மாற்றி கருணாநிதி மற்றும் மாறன் குடும்பத்தாருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சன்…

சென்னை: சன் டிவி பங்கு விவகாரத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன், அவரது சகோதரருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை, இது வெறும் ஊழல் அல்ல,…

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், தொடர்ந்து கடும்…

“நான் உயிரோடு இருக்கும் வரை பாமக-வுக்கு தலைவர் நான் தான்” என்று திடமாகச் சொல்கிறார் மருத்துவர் ராமதாஸ். பதிலுக்கு, “பத்து ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை…