Browsing: மாநிலம்

சென்னை: அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்கள் மாம்பழக் கூழ் ஆலைகளால் கொள்முதல் செய்யப்படுவதையும், அவற்றுக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என…

சென்னை: சென்னை காசிமேடு சந்தையில் மீன்கள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது. அதனால் பெரிய மீன்களின் விலை குறைந்தது. கடலில் மீன் வளத்தை பெருக்கும் விதமாக, அவற்றின்…

சென்னை: கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.488 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. கட்டுமான பணியை முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர்…

சென்னை: ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கையான ஜென்சிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்துள்ளார். திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டையில் பிறந்த திருநங்கையான ஜென்சி,…

தூத்துக்குடி: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக…

ஈரோடு: துரை வைகோவுக்கு மத்​திய இணை அமைச்​சர் பதவி தரு​வது தொடர்​பாக எந்த பேச்​சு​வார்த்​தை​யும் நடக்​க​வில்லை என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார். ஈரோட்​டில் செய்​தி​யாளர்​களிடம்…

மதுரை: கலாச்சாரத்தைப் பாதுகாக்கவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது:…

மதுரை: இந்துக்களை ஒருங்கிணைத்துள்ளது மதுரை முருக பக்தர்கள் மாநாடு என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது:…

மதுரை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் என்று மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

மதுரை: இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்தார். மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்து…