Browsing: மாநிலம்

சென்னை: சென்​னை​யில் வீடு​களில் வளர்க்​கப்​படும் நாய்​களுக்​கும் மைக்​ரோசிப் பொருத்​தும் பணி ஒரு வாரத்​தில் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்​டத்​தில் மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் தெரி​வித்​தார். சென்னை மாநக​ராட்சி…

சென்னை: பு​திய தமிழகம் உள்ளிட்ட 10 கட்​சிகள் 3 ஆண்​டு​களாக வரு​டாந்​திர தணிக்கை செய்​யப்​பட்ட கணக்​கு​களை தாக்​கல் செய்​யாத நிலை​யில், அக்​கட்​சிகளிடம் தேர்​தல் ஆணை​யம் விளக்​கம் கேட்​டுள்​ளது.…

சென்னை: கரூர் துயரச் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக,நேற்று முதல்​வர் ஸ்டா​லின் ஒரு காணொலி வெளியிட்டிருந்தார். அதில்,…

மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற…

சென்னை: கரூர் வேலுசாமிபுரத்தில் நடந்த நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கள ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டறிய தமிழகம் வந்துள்ள தேசிய ஜனநாயகக்…

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விபி மதியழகன் மற்றும் தவெக தொண்டர் பவுன்ராஜ் ஆகியோரை…

​தாம்​பரம் மாநக​ராட்​சி, சேலை​யூர் பகு​தி​யில் உள்ள சாலை ஆக்​கிரமிப்பை அகற்ற கோரி கடந்த, 15 ஆண்​டு​களாக திமுக கவுன்​சிலர் தாமோதரன் கோரிக்கை மனு அளித்து வரு​கிறார். ஆனால்,…

சென்னை: மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர்…

சென்னை: ஆ​யுத பூஜையை முன்​னிட்​டு, சென்​னை​யில் இருந்து சொந்த ஊருக்கு செல்​லும் பயணி​கள் வசதிக்​காக, சென்னை எழும்​பூர் – திரு​வனந்​த​புரம் ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்​கள்…

சென்னை: ​நாடு முழு​வதும் காந்தி ஜெயந்தி வரும் அக். 2-ம் தேதி (வி​யாழக்​கிழமை) கொண்​டாடப்​படு​கிறது. எனவே தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை மற்​றும் தமிழ்​நாடு மது​பான விதி​களின்…