Browsing: மாநிலம்

சென்னை: அஜித்குமாரை சித்ரவதை செய்யும்படி, காவல்துறை துணை கண்காணிப்பாளரைத் தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக…

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் தாக்கியதை வீடியோ எடுத்தவர், ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.…

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 20 நாட்களுக்குப் பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாத நிலையை ஏற்படுத்திய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக…

சென்னை: “பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்காக நிவாரணம் கோரி போராடியவர்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று விருதுநகர் எஸ்.பி. மிரட்டியுள்ளது வன்மையாக…

சிவகங்கை: போலீஸார் தாக்கியதில் கோயில் காவலாளி மரணமடைந்த வழக்கை 2-வது நாளாக திருப்புவனத்தில் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன்…

சென்னை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மரணத்​துக்கு நீதி கேட்​டு, தமிழக வெற்​றிக் கழகம் சார்​பில், இன்று நடை​பெற இருந்த ஆர்ப்​பாட்​டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளி…

சென்னை: முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர் செல்​வம் விடுத்துள்ள அறிக்​கை: திமுக ஆட்​சி​யமைத்​தது முதல் தாக்​கல் செய்த நிதி​நிலை அறிக்​கை​களில், 8,500 பேருந்​துகள் புதி​தாக வாங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.…

சென்னை: தமிழக அரசி​யல் வரலாற்​றில் இது​வரை இல்​லாத வகை​யில், திருப்​புவனம் கொடூர சம்​பவம் நடந்த இரண்டே நாட்​களில் சட்ட ரீதி​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அமைப்பு…

சென்னை: சென்​னை​யில் ரூ.19.44 கோடி​யில் 13 கால்​நடை காப்​பகங்​கள் கட்​டும் பணி​கள் தீவிர​மாக நடை​பெற்று வரு​வ​தாக மாநகராட்சி தெரி​வித்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி பகு​தி​களில் பொது​மக்​களுக்​கும், போக்​கு​வரத்​துக்​கும் இடையூறாக…

திருப்பூர்: அவிநாசியில் இளம்பெண் ரிதன்யா (27) தற்கொலை விவகாரம் தொடர்பாக, அவரது தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் குடும்பத்தினர் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து…