Browsing: மாநிலம்

சிவகங்கை: அஜித்குமாருக்கு கஞ்சா கொடுத்து போலீஸார் தாக்கியதை நான் நேரில் பார்த்தேன் என அவரது உறவினர் மகேஷ்குமார் தெரிவித்தார். அஜித்குமாரின் உறவினரான இவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கோயில்…

அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை முன்வைத்து இப்போது தமிழக அரசியல் களம்…

சென்னை: காவல் நிலையத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாநில மனித…

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை தனிப்படை போலீஸார் தாக்கி கொலை செய்தது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேற்று 2-வது நாளாக…

2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக வைத்துக் கொண்டு சொன்ன உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில்…

சிவகங்கை: கோயில் காவலாளி அஜித்​குமாரை போலீ​ஸார் தாக்​கியதை வீடியோ எடுத்​தவருக்கு ஆயுதம் ஏந்​திய போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது. சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயி​லில்…

மதுரை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்​லூரி பேராசிரியை நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம்…

சிவகங்கை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மாரின் குடும்​பத்​தினரிடம் மானாமதுரை எம்​எல்ஏ தமிழரசி ஆறு​தல் கூறிக் கொண்​டிருந்​தார். அதே​நேரத்​தில், பாமக மாநிலப் பொருளாளர் தில​க​பாமா ஆறுதல் கூற வந்​தார்.…

தாராபுரம்: ​திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் அருகே அதி​முக நிர்​வாகி தற்​கொலை செய்து கொண்ட விவ​காரத்​தில், திமுக​வினர் தொடர்ந்து தன்னை டார்ச்​சர் செய்​த​தாக ஆடியோ வெளி​யிட்​டுள்​ளார். சம்​பந்​தப்​பட்ட திமுக​வினர்…

திருப்​புவனம்: என்னை திரு​மணம் செய்​து​விட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடி​விட்​டார் என்று தென்​னிந்​திய பார்​வர்டு பிளாக் கட்​சித் தலை​வர் திரு​மாறன்ஜி கூறி​னார். மடப்​புரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று…