Browsing: மாநிலம்

சென்னை: பிரதமரின் கிராம சாலைகள் திட்​டத்​தின் கீழ் மத்​திய அரசு கடந்த ஆண்டு வரை வழங்​கிய ரூ.5,886 கோடி​யில் இது​வரை அமைத்த சாலைகள் எத்​தனை என தமிழக…

சென்னை: ​திரு​மாவளவனுக்கு எதி​ராக செல்​வப்​பெருந்​தகை செயல்​படு​வ​தாக விசிக குற்​றம்​சாட்​டி​யுள்​ளது. மேலும், காங்​கிரஸ் குறித்த விசிக நிர்​வாகி​யின் கருத்து திமுக கூட்​ட​ணி​யில் சலசலப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திமுக கூட்​ட​ணி​யில் இருந்து…

சென்னை: “நானே பரந்தூர் பகுதி மக்களை அழைத்துக் கொண்டு வந்து, தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் தங்களை நேரில் சந்தித்து, அவர்கள் சார்பாக முறையிடும் சூழல் உருவாகும்,”…

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்கு​மார் உயிரிழந்​துவிட்​டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்ன​தாக…

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக போலீஸார் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படும் என சென்னை உயர் நீதிமன்றம்…

சென்னை: தமிழக அரசின் 2025-ம் ஆண்டுக்கான ‘தகைசார் தமிழர்’ விருதுக்கு இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக…

சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் விழாவில் பலர் தாமாக முன்வந்து அன்னதானம் வழங்குகின்றனர். இதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக இந்து முன்னணி குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து…

திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து அழுத்தம் கொடுத்த அதிகாரி பெயரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என தமிழக…

சென்னை: ”அதிமுகவுடன் ஒன்றிணைந்தே இனி போராட்டங்களை நடத்துவோம், பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பாஜகவும் பங்கேற்கும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை முகப்பேரில்…

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். இதனால் பள்ளி செல்ல மறுத்து தர்ணாவில்…