Browsing: மாநிலம்

சென்னை: சென்​னை​யில் இன்று நடை​பெற​விருந்த அதி​முக ஆர்ப்​பாட்​டம் நவ.20-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்…

சென்னை: சென்னை மற்றும் புறநகர் மக்களின் பொது போக்குவரத்தில் மின்சார ரயில் சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மின்சார ரயில் சேவையை பொருத்த வரை, சென்னை…

மேலும், ஏரிக்​கரையை சுற்​றி​லும் நடைப​யிற்சி மேற்​கொள்ள நடை​பாதை​யும், சிறு​வர் பூங்கா​வும் அமைக்க வேண்​டுமென, பொது​மக்​கள், சமூக ஆர்​வலர்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதற்கு முன்​பு, கடந்த 2020-ம் ஆண்டு…

அதனால், குறிப்​பிட்ட கலங்​கல் பகு​தி​யில் உயர்​மட்ட பாலம் அமைக்க வேண்​டும் என அப்​பகுதி மக்​கள் பல ஆண்​டு​களாக கோரிக்கை விடுத்து வந்​தநிலை​யில், பாலம் அமைக்க, கடந்த மார்ச்…

சென்னை: தொழிற்​பேட்டை பகு​தி​யான மண்​ணூர் பேட்டை சாலை குண்​டும் குழி​யு​மாகவும், சிக்​னல் இல்​லாத​தா​லும் அவ்​வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள் போக்​கு​வரத்து நெரிசலில் சிக்கி தவித்து வரு​கின்​றனர். சென்னை…

சென்னை: சென்​னை​யில் ஆதர​வற்​றோர் இல்​லத்​துக்கு வழங்​கப்​பட்ட நிலத்தை வணிக நோக்​கில் பயன்​படுத்​தி​ய​தால், 3.12 ஏக்​கர் நிலத்தை அரசு மீட்டு நடவடிக்கை எடுத்​துள்​ளது.இது தொடர்​பாக, சென்னை மாவட்ட ஆட்​சி​யரகம்…

இதனை கண்டித்து காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் இன்று தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன், உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு காவிரி…

சென்னை: நவ.22 ஆம் தேதி வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

மதுரை: ‘‘இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மதுரை மக்களுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை, ’’ என்று அதிமுக அமைப்புச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.மதுரை புறநகர்…

சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய மனுவுக்கு நவ.24-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும்,…