Browsing: மாநிலம்

சென்னை: 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற…

சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞரும் கவிஞருமான கவிக்கோ வா.மு.சேதுராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர்…

சென்னை: ராமதாஸும், அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி ஒரு முடிவை வெளியிட வேண்டும். அப்படிப்பட்ட நல்ல சூழ்நிலை உருவானால் பாமக பழையபடி வீறுகொண்டு, எழுச்சியுடன் செயல்படும்…

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு…

முன்பு நாம் எழுதி இருந்தபடியே சங்கரன்கோவில் திமுக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரிக்கு எதிராக திமுக கவுனசிலர்களுடன் கூட்டணி போட்டு அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா…

சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அத்திப்பட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி வரை 2 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இந்த பாதை வழியாக மின்சார, விரைவு,…

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஸ்ரீதர் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் காசிமேடு காசிமாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த ராஜா(61), அதே பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி(60), சேகர்,…

சிவகங்கை: “ஜூன் 28 மால 6.30 மணியளவில் அஜித்குமாரை ஆட்டோவில் போலீஸார் கொண்டு வந்தனர். நான் பரிசோதித்தபோது அஜித்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. அதை நான் போலீஸாரிடம்…

திருப்பூர்: அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், மாமியார் சித்ராதேவி இன்று (ஜூலை 4) கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் ஜெயம் கார்டனை…

சென்னை: அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான விசா​ரணை விரை​வாக நடத்தி முடிக்​கப்​படும் என்​றும் காலநிர்​ண​யம் எது​வும் செய்ய வேண்​டாம் என்​றும் தேர்​தல் ஆணை​யம் உயர் நீதி​மன்​றத்​தில் வேண்​டு​கோள்…