Browsing: மாநிலம்

திருப்புவனம்: கோ​யில் காவலாளி அஜித்​கு​மார் கொலை வழக்கு தொடர்​பாக சஸ்​பெண்ட் செய்​யப்​பட்ட டிஎஸ்பி மற்​றும் சம்​பவத்​தன்று பணி​யில் இருந்த போலீ​ஸார், காவல் ஆய்​வாளர், சிவகங்கை ஏடிஎஸ்பி உள்​ளிட்​டோரிடம்…

நாகர்கோவில்: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இண்​டியா கூட்​டணி 200 இடங்​களில் வெற்​றி​பெறும் என காங்​கிரஸ் கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நாகர்​கோ​விலில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று…

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணை நடப்​பாண்​டில், 2-வது முறை​யாக முழு கொள்​ளள​வான 120 அடியை எட்டி நிரம்​பியது. கர்​நாட​கா​வில் பெய்த கனமழை​யால் கபினி, கேஆர்​எஸ் அணை​கள்…

திருப்புவனம்: ​காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​கின்​றனர் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தில் தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த…

கரூர்: வழக்​கறிஞரிடம் ரூ.96 லட்​சம் மோசடி செய்​த​தாக அதி​முகவைச் சேர்ந்த ஒன்​றியக் குழு முன்​னாள் தலை​வர் நேற்று கைது செய்​யப்​பட்​டார். தூத்​துக்​குடியைச் சேர்ந்த பிரின்​ஸ்​கிப்​ஸன் என்​பவர், கரூர்…

திருச்சி: விடு​தலை சிறுத்தைகள் கட்சித் தலை​வர் திருமாவளவன் திருச்சியில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: கச்​சத்​தீவை மீட்க வேண்​டும் என தொடர்ந்து வலி​யுறுத்​தி​யும், இந்​திய அரசு எந்த நிலைப்​பாட்​டை​யும்…

சென்னை: மூத்த தமிழறிஞர் வா.மு.சேது​ராமன் கால​மா​னார். அவருக்கு வயது 91. அவரது உடலுக்கு முதல்​வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். காவல் துறை மரியாதையுடன் இறுதிச்…

சென்னை: அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை மக்​கள் வசிக்​கும் பகு​திக்கே சென்று வழங்​கும் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமை சிதம்​பரத்​தில் முதல்​வர் ஸ்டா​லின் ஜூலை 15-ம் தேதி…

சென்னை: என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவத்தை அறிந்தவர் நேரில் சாட்சியளிக்கலாம் என…