Browsing: மாநிலம்

சென்னை: முதல்வரின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1,01,973 மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1.15…

திருப்பூர்: “ரிதன்யாவின் ஆடியோ சாட்சியங்களை யாராலும் உடைக்க முடியாது. சாட்சியத்தை விசாரித்தாலே ஒரு வாரத்தில் தண்டனை கொடுத்து விடலாம்” என முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். கணவன்…

சென்னை: “தமிழகத்தில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை; 9000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், திமுக…

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை, எளிய மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து…

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். சிவகாசி அருகே திருத்தங்கலைச்…

சென்னை: மடப்புரம் கோயில் காவலாளியை சித்ரவதை செய்து கொலை செய்த போலீஸாரிடமிருந்து ரூ.1 கோடி வசூலித்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விசிக உயர்நிலைக்…

திமுக, அதிமுக, பாஜக தேர்தல் வியூகங்களை வகுக்க குழு வைத்திருப்பதை போல, தமிழக வெற்றிக் கழகமும் வியூக வகுப்பாளர்களை வைத்துள்ளது. ஏற்கனவே, விஜய்க்கு ஜான் ஆரோக்கிய சாமி,…

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேதம் உள்ளிட்ட அனைத்து மருந்துகளுக்கும் இறக்குமதி உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த லியுங்…

வேளச்சேரி ரயில் நிலையத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வருவாய் ஈட்டும் முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கிய வாழ்க்கை முறையை…

சென்னை: தமிழகத்​தில் நடை​பெற உள்ள 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்டு அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி நாளை (ஜூலை 7) கோவை மேட்​டுப்​பாளை​யத்​தில் ‘புரட்சி தமிழரின் எழுச்​சிப்பயணம் -…