Browsing: மாநிலம்

சென்னை: தமிழகம் முழு​வதும் பல்​வேறு துறை​களின்​கீழ் செயல்​பட்டு வரும் ஏழை மாணவர்​களுக்​கான பள்ளி மற்​றும் கல்​லூரி விடு​தி​கள் இனிமேல் ‘சமூகநீதி விடு​தி​கள்’ என்று அழைக்​கப்​படும் என முதல்​வர்…

கோவை: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று தொடங்​கி​யுள்​ளார். இதில்…

திருப்பூர்: இளம்பெண் ரிதன்யா மரணத்துக்கு நீதி கேட்டு, அவிநாசியில் திங்கள்கிழமை மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த ரிதன்யா திருமணம் நடந்த…

கோவை: “இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்று பேசினாலும், ‘மதவாத கட்சி பாஜக’ என்று கூறுகிறார். அன்று பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது ‘மதவாத கட்சி’ என்பது…

விழுப்புரம்: ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் பரபரப்பன சூழலில், விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக செயற்குழு நாளை (ஜூலை 8) காலை கூடுகிறது. இக்கூட்டத்துக்கு…

சென்னை: எஸ்சி, எஸ்டி மாணவர்களின் விடுதிக்கு ‘சமூக நீதி விடுதி’ என பெயர் வைத்திருக்கிறார். முதல்வர் இதுவரை ஏதாவது ஒரு மாணவர்கள் விடுதியை நேரில் சென்று பார்த்திருக்கிறாரா?.…

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆகஸ்ட் 5-ம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன கூட்டம்…

சென்னை: அதிக விளைச்சலால் இழப்பை சந்தித்துள்ள மா விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். மேலும், நெல், கரும்பு…

சென்னை: “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன். அவர் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல்…

சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்…