Browsing: மாநிலம்

நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி பகுதியைச் சேர்ந்த…

திருப்புவனம்: அஜித்குமாரை போலீஸார் அடித்துக் கொன்றது நாடார் சமுதாயத்தினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அய்யா வைகுண்டர்வழி பாலபிரஜாபதி அடிகளார் கூறினார். சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே…

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கிளினிக்கில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்…

திண்டுக்கல்: போலீஸார் தாக்குதலில் உயிரிழந்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீது புகார் அளித்த பேராசிரியை நிகிதா, விடுப்புக்குப் பின்னர் திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரிக்குப்…

சென்னை: கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.…

கோவை: “2024-25-ம் ஆண்டு உபரி வருவாய் கிடைத்த நிலையிலும் திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. இதுதொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.” என்று எடப்பாடி…

சென்னை: விசிக தலை​வர் திரு​மாவளவன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விசிக​வில் தேர்​தல் பணி என்​பது எங்களது களப்​பணி​களில் ஒன்​று. அதுவே எங்​களது முதன்​மை​யான பணி அல்ல. தேர்​தல்…

சென்னை: ஈ​ரான் நாட்​டில் சிக்​கித் தவித்த தமிழக மீனவர்​கள் 15 பேர் மத்​திய வெளி​யுறவுத் துறையின் முயற்​சி​யால் மீட்​கப்​பட்டு சென்னைக்கு அழைத்து வரப்​பட்​டனர். சென்னை விமான நிலை​யத்​தில்…

சென்னை: ​ராஜ்​தானி, துரந்​தோ, சதாப்தி உள்​ளிட்ட விரைவு ரயில்​களில் டைனமிக் கட்டண முறையை நீக்​கக் கோரி, ரயில்வே அமைச்​சருக்கு அகில பார​திய கிராஹக் பஞ்​சா​யத்து நுகர்​வோர் அமைப்பு…

சென்னை: தமிழகத்​தில் அங்​கன்​வாடி மையங்​களின் மறுசீரமைப்பு தொடர்​பான நடவடிக்​கைகள் பரிசீலனை​யில் மட்​டுமே உள்​ள​தாக​வும், இதனால் தமிழகத்​தில் இயங்கி வரும் அங்​கன்​வாடி மையங்​களின் எண்​ணிக்கை குறைக்​கப்​ப​டாது என அமைச்​சர்…