Browsing: மாநிலம்

புதுச்சேரி: மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்காலில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார்…

புதுச்சேரி: மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் இன்று (ஜூலை 9) பந்த் துவங்கியது. கடைகள் அடைக்கப்பட்டு, தனியார் பேருந்து ஆட்டோ டெம்போக்கள் ஓடவில்லை.…

சென்னை: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு அதிகளவில் கடலில் கலக்கிறது. இப்படி நடவாது தடுத்தால் மட்டுமே 85 ஏரிகளும், குளங்களும், நீர்…

சென்னை: இணையதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த்…

சென்னை: “வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளிசத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதா என்றும், அவர்களை உடனடியாக கைது செய்ய…

திண்டுக்கல்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு விசாரணையின்போது போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இவர் மீது புகார் கொடுத்த பேராசிரியை நிகிதா, திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம்.…

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே செல்லும்போது வந்தேபாரத் ரயிலில் திடீர் புகை கிளம்பியதால், அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலியில் இருந்து இன்று காலை 6.15 மணிக்கு…

சென்னை: தாம்பரம் மாநகராட்சியை கண்​டித்து வரும் 11-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என, அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக, அவர் விடுத்த அறிக்​கை: நிர்​வாகத்…

சென்னை: தெற்கு ரயில்​வே​யில் 4 விரைவு ரயில்​களில் முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரிக்​கப்பட உள்​ளது. ரயில்வே வாரி​யத்​தின் உத்​தர​வுப்​படி, முன்​ப​திவு இல்​லாத பயணி​களின் தேவையை…

சென்னை: பணிநிரந்​தம் செய்ய வலி​யுறுத்தி சென்​னை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை…