Browsing: மாநிலம்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதை விடுத்து சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

திருச்சி: “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன. ஆனால், கோட்சே கூட்டம் பின்னால் மாணவர்கள் சென்றுவிடக் கூடாது.” என்று…

அரியலூர்: கோயில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.…

சென்னை: மத்​திய தொழிற்​சங்​கங்​களின் நாடு தழு​விய பொது வேலை நிறுத்​தத்​தின் ஒரு பகு​தி​யாக, பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் எழும்​பூர், சென்ட்​ரல், பெரம்​பூர் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில்…

சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக்​கல்வி வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை நடத்தி வரு​கிறது. தொலை​தூரக்​கல்​வி​யில் சேரும் மாணவர்​களுக்கு செமினார்…

சென்னை: இணை​ய​வழி நிதி மோசடியை முற்​றி​லும் தடுக்க சைபர் க்ரைம் போலீ​ஸார்- வங்கி அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என மாநில அளவி​லான ஒருங்​கிணைப்பு கூட்​டத்​தில் முடிவு…

சென்னை: பராமரிப்​புப் பணி​கள் காரண​மாக மெரினா நீச்​சல் குளம் நாளை முதல் ஜூலை 31 வரை இயங்​காது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில்…

சென்னை: அ​தி​முகவை தோழமை கட்​சி​யாக கரு​தியே அவர்​களது கூட்​டணி குறித்து விமர்​சிக்​கிறேன் என்று விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அதி​முக கூட்​ட​ணி​யில்…

விழுப்புரம்: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ்…