Browsing: மாநிலம்

தனது குடும்பத்துப் பெண்கள் அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லி வந்த மருத்துவர் ராமதாஸ் இப்போது வேறு வழியில்லாமல், மகனைச் சமாளிக்க மகள் ஸ்ரீகாந்தியை அரசியல்…

மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத் தலை வர்கள், 2 நிலைக்குழு தலைவர்களை திமுக தலைமை அதிரடியாக ராஜினாமா செய்ய வைத்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தை அலறவிட்டுக் கொண்டிருக்கிறது.…

சென்னை: ​திரு​மலா பால் நிறுவன மேலா​ளர் மர்ம மரணம் விவ​காரத்​தில் மாதவரம் குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளர் காத்திருப்போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். மேலும், கொளத்​தூர் துணை ஆணை​யர் அன்​றாட…

சென்னை: பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்தை கைவி​டா​விட்​டால் நாம் தமிழர் கட்சி விரை​வில் மாபெரும் ஆர்ப்​பாட்​டத்தை முன்​னெடுக்​கும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் அறி​வித்​துள்​ளார். பரந்​தூரில்…

சென்னை: கோவை குண்​டு​வெடிப்பு உட்பட பல்​வேறு வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 3 தீவிரவா​தி​கள் 30 ஆண்​டு​களுக்​குப் பிறகு அடுத்​தடுத்து கைது செய்​யப்​பட்​டனர். இதுதொடர்​பாக நேற்று செய்​தி​யாளர்​களிடம் டிஜிபி…

கோவை: பருத்தி சாகுபடியை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும். மேலும், போலி விதை, கலப்பட உரம் விற்​பனையைத் தடுக்க கடும் சட்​டம் இயற்​றப்​படும் என்று மத்​திய அமைச்​சர்​கள் கூறி​னார்.…

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 30,250 கனஅடி​யாக குறைந்​தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்தது.…

திருச்சி: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 8 தொகு​தி​களில் வெற்றி பெற்​றால்​தான் கட்​சிக்கு அங்​கீ​காரம் கிடைக்கும் என்​ப​தால், 10, 12 தொகு​தி​களிலா​வது போட்​டி​யிட வேண்​டும் என்​பது​தான் கட்​சி​யினரின் விருப்​பம் என்று…

திருநெல்வேலி: ​மாநில ஆளுநர்​களின் அதி​காரங்​களில், முதல்​வர்​கள் தலை​யீடு இருக்​கக் கூடாது என்று மகா​ராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறி​னார். பாளை​யங்​கோட்​டை​யில் சுதந்​திரப் போராட்ட வீரர் அழகு​முத்​துக்​கோனின்…

விழுப்புரம்: 2026-ல் தனி பெரும்​பான்​மை​யுடன் அதி​முக ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். விழுப்​புரம் மாவட்​டத்​தில் 2-வது நாளாக ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை…