Browsing: மாநிலம்

சென்னை: உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து செஞ்சிக் கோட்டை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான கட்டமைப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர்…

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப் பட்டதாக கூறப்படுவது குறித்து சைபர் பாதுகாப்பு வல்லுநர்களை உள்ளடக்கிய உயர்நிலைக் குழுவை…

சென்னை: அரசமைப்புச் சட்ட உறுப்பு 370-ஐ சேர்த்ததைப் பற்றி 75 ஆண்டுகள் கழித்து பேசுவதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ? அரசமைப்புச் சட்டத்தையும், தேசியக் கொடியையும்,…

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.…

சென்னை: திருமலா பால் நிறுவனத்தில் கரு​வூல மேலா​ள​ராகப் பணியாற்றிய நவீனின் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது. இது தொடர்பாக அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் நவீன் தற்கொலை…

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தலா…

சென்னை: ‘நான் முதல்வன்’ திட்டத்துக்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில் நூற்றில் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் திமுக அரசு காட்டவில்லை என…

சென்னை: மதுரை, கோவை, சேலம் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் ரூ.64.43 கோடி​யில் 7 விளை​யாட்டு உட்​கட்​டமைப்பு மேம்​பாட்டு பணி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் அடிக்​கல் நாட்​டி​னார். தமிழகம்…

சென்னை: சென்னை – கூடூர் மார்க்கத்தில் கும்மிடிப்பூண்டி – பொன்னேரி இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், 27 மின்சார ரயில்களின் சேவையில் 15, 17 ஆகிய தேதிகளில்…

சென்னை: உங்​களுக்​காக நான் இருக்​கிறேன். எனக்கு உங்​களைத் தவிர வேறு எவரு​மில்​லை. நாம் அனை​வரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்​போம் என்று தொண்​டர்​களுக்கு பாமக தலை​வர்…