Browsing: மாநிலம்

நாகர்கோவில்: மனிதரை விண்​ணுக்கு ராக்​கெட்​டில் அனுப்​பும் ககன்​யான் திட்​டத்​தில், ஆளில்லா ராக்​கெட் பரிசோதனை வரும் டிசம்​பர் மாதம் மேற்​கொள்​ளப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார். கன்​னி​யாகுமரி…

திருச்சி: ம​தி​முக​வுக்கு இத்​தனை தொகு​தி​கள்​தான் வேண்​டும் என்று நாங்​கள் கேட்​க​வில்​லை. தேர்​தல் நேரத்​தில்​தான் தொகு​தி​களின் எண்​ணிக்கை குறித்து முடிவு செய்​யப்​படும் என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ…

மதுரை: மதுரை​யில் வணிக வளாகம் முன்பு கடைகளை அகற்​று​வதற்கு திமுக​வினர் ரூ.30 லட்​சம் லஞ்​சம் கேட்​டுள்​ளனர் என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். மதுரை…

புதுச்சேரி: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற அமித் ஷாவின் கருத்தை திட்டவட்டமாக மறுக்கும் வகையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக இருந்த 12…

சென்னை: தமிழகத்​தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மழை பெய்ய வாய்ப்​புள்​ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை…

மதுரை: திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தும் நிதி ஒதுக்கப்படவில்லை என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது. அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக உள்ள திருப்பரங்குன்றம்…

கடலூர்: “திமுக உறுப்பினர்களாக சேரவில்லை என்றால் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட சலுகைகளை நிறுத்தி விடுவேன் என்று கூறி மிரட்டுகின்றனர்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

சென்னை: சென்னை, புறநகரில் 2-வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சென்னை, புறநகரில் பகல் நேரத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம்…

நாகர்கோவில்: மனிதரை விண்ணுக்கு ராக்கெட்டில் அனுப்பும் ககன்யான் திட்டத்தில், ஆளில்லா ராக்கெட் பரிசோதனை வரும் டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார். கன்னியாகுமரி…