Browsing: மாநிலம்

சென்னை: இன்டர்லாக்கிங் செய்யப்படாத லெவல் கிராசிங் கேட்டுகளில் பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றவும், கோட்ட அளவில் குரல் பதிவை சரிபார்க்குமாறும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் செம்மங்குப்பத்தில்…

விழுப்புரம்: வீட்​டில் ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்ட விவ​காரத்​தில், தனி​யார் நிறுவன ஆய்​வுக்​குப் பின்​னர், உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். கடலூர் மாவட்​டம்…

சென்னை: ​தி​முக​வில் புதிய உறுப்​பினர்​கள் 49.11 லட்​சம் பேர் உட்பட 77.35 லட்​சம் உறுப்​பினர்​கள் ஓரணி​யில் தமிழ்​நாடு மூலம் இணைந்​துள்​ள​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில் திமுக…

தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் குரூப் 4 தேர்வு நேர்த்​தி​யாக நடந்து முடிந்​துள்​ளது. சுமார் 11.18 லட்​சம் பேர் தேர்வை எழுதி உள்​ளனர். எத்​தனை தேர்வு மையங்​கள்,…

சென்னை: ஜூலை 14, 16 தேதி​களில் பத்​திரப்​ப​திவுக்கு கூடு​தல் டோடக்​கன்​கள் வழங்​கப்​பட​வுள்​ளன. இதுகுறித்து பதிவுத்​துறை தலை​வர் தினேஷ் பொன்​ராஜ்ஆலிவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தற்​போது ஆனி மாதத்​தில்…

சென்னை: தமிழகம் முழு​வதும் நடை​பெற்ற டிஎன்​பிஎஸ்சி குரூப்-4 தேர்​வில் 11.48 லட்​சம் பேர் பங்​கேற்​றனர். வினாத்​தாள் கடின​மாக இருந்​த​தாக தேர்​வர்​கள் தெரி​வித்​தனர். தேர்வு முடிவு​கள் 3 மாதங்​களில்…

சென்னை: ‘​தி​முக கூட்​டணி சுக்கு நூறாக உடைய போகிறது’ என்று மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். சென்னை பெரம்​பூர் ஐ.சி.எஃப் வளாகத்​தில் 16-வது ‘ரோஜ்கர் மேளா’ மூலம்…

சென்னை: போலீஸ் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை தவெக தலை​வர் விஜய் நேற்று சந்​தித்​தார். சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தைச் சேர்ந்த அஜித்​கு​மார், போலீஸ் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். இந்த சம்​பவத்​தைக்…

சென்னை: அரசி​யல் எதிர்​காலம் குறித்த கேள்​வியோ, சந்​தேகமோ தேவை​யில்​லை. உங்​கள் எதிர்​காலம் நான்​தான். உங்​களின் நிகழ்​கால​மும் நான்​தான். எப்​போதும் போல உங்​களோடு நான் நிற்​கிறேன் என்று தொண்​டர்​களுக்கு…

கடலூர் / புதுச்சேரி: தமிழகத்​தில் தனிப்​பெரும்​பான்​மை​யுடன் அதி​முக வெற்றி பெற்​று, ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’…