Browsing: மாநிலம்

புதுச்சேரி: ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த கனமழையால் தவளேஸ்வரம் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால், கோதாவரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து புதுச்சேரி பிராந்தியமான ஏனாமினுள் வெள்ளநீர் புகுந்துள்ளது. புதுச்சேரியில் நான்கு…

சேலம்: சேலம் வழியாக சென்னை செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ரயில் பயணிகள் வசதிக்காக, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சேலத்தில்…

சென்னை: உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்…

சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

திண்டுக்கல்: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வார விடுமுறை தினத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை…

சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாறு பாலத்தால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. இதனால் கிராம மக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் சிறுமுகை…

சென்னை: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 7-ம் தேதி…

சென்னையின் முக்கிய போக்குவரத்து வாகனங்களில் ஒரே பயணச் சீட்டில் பயணம் செய்வதற்கான செயலியை, விரைவில் அறிமுகம் செய்வதற்கு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

சென்னை: ‘ப’வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்… முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர்…

சென்னை: ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் 60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…