Browsing: மாநிலம்

சென்னை: மருத்து​வத் துறை​யில் இந்​தி​யா​வின் மற்ற மாநிலங்​களுக்கு முன்​மா​திரி​யாக தமிழகம் உள்​ள​தாக ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரி​வித்​துள்​ளார். தேசிய மருத்​து​வர் தினத்​தையொட்டி மருத்​து​வர் தின விழா- ஆளுநர் ‘எண்​ணித்…

சென்னை: தேர்தல் வெற்​றிக்கு அயராது பாடு​படு​மாறு திமுக தொண்​டர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுரை வழங்கியுள்ளார். மக்​களின் கோரிக்​கைகளைக் கேட்​பது​போல, திமுக​வினரின் மனக்​குரலை அறிந்து கொள்​வதற்​காக, ‘உடன்​பிறப்பே வா’…

திருப்பத்தூர்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர்…

சென்னை: தமிழக மின் வாரி​யம் மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்து நுகர்​வோருக்கு விநி​யோகம் செய்து வரு​கிறது. தமிழகத்​தின் சொந்த மின் உற்​பத்தி தவிர தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்​கள்,…

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு…

சென்னை: ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் எப்போது மத்திய அரசு கொண்டு வந்ததோ அப்போதே, அனைத்து முக்கிய வேலைகளிலும் பெருந்தடை ஏற்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.…

சென்னை: இரண்டரை மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல்…

விருத்தாச்சலம்: “கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர். திமுக செல்வாக்கு இழந்துவிட்டது என்பதையே இந்த நியமனம் காட்டுகிறது” என்று…

சென்னை: சிறைக் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புழல்…

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மதுக்கடைகளில் பணிபுரியும்…