Browsing: மாநிலம்

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துச் செய்திகளை அளித்துள்ளனர்.…

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 4 ரயில் பாதைகளிலும் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனால், ரயில்…

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம்…

சென்னை: சென்​னை​யில் 6 இடங்​களில், ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ முகாம்​கள் இன்று நடை​பெறுகின்​றன. தமிழகத்​தில் உள்ள கடைக்​கோடி மக்​களுக்​கும், அவர்​கள் அன்​றாடம் அணுகும் அரசுத் துறை​களின் சேவை​கள், திட்​டங்​களை…

சென்னை: நிலுவை வழக்​கு​களின் எண்​ணிக்​கையை குறைக்​கும் வகை​யில், மாநில சமரச தீர்வு மையம் சார்​பில் உயர் நீதி​மன்ற வளாகத்​தில் பிரச்​சார விழிப்​புணர்வு பேரணி நேற்று நடை​பெற்​றது. சென்னை…

சென்னை: பணி நிரந்​தரம் கோரி 7-வது நாளாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்​கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் டிபிஐ வளாகம்…

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், முதல்வராக காமராஜர் பள்ளிகளில் அறிமுகம் செய்த மதிய உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் போற்றியுள்ளார்.…

சென்னை: நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் 5 ஐஏஎஸ் அதி​காரி​கள் உள்​ளிட்ட 6 பேர் ஆக.4-ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் மக்​கள் தொகை…

சென்னை: நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை வருமாறு: பிரதமர் மோடி: பிரபல திரைப்பட ஆளுமை…

சேலம்: உங்​களு​டன் ஸ்டா​லின் திட்​டத்​தில் அரசு அதி​காரி​கள் மூலம் வீடு வீடாகச் சென்று செல்​போன் எண்​களைப் பெற்று திமுக ஐடி- விங்​குக்கு கொடுக்​கப்​படு​கிறது, என அதி​முக பொதுச்​செய​லா​ளர்…