Browsing: மாநிலம்

சென்னை: ​விவ​சா​யிகள் மின் இணைப்​புக்​காக விண்​ணப்​பித்து ஆண்டு கணக்​கில் காத்​திருக்​கும் நிலை​யில், அவர்​களுக்கு மின் இணைப்பு வழங்க திமுக அரசு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என்று பாமக…

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் புதிய தலைமை நீதிப​தி​யாக நீதிபதி ஸ்ரீவஸ்தவா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தற்போதைய சென்னை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்​.ஸ்ரீ​ராம் அடுத்த இரண்​டரை மாதங்​களில்…

சென்னை: அ​தி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக்​குழு சார்​பில் மதுரை​யில் செப்​.4-ம் தேதி மாநில அளவி​லான மாநாடு நடை​பெறும். இதில் பங்​கேற்க டிடிவி தினகரன், சசிகலா ஆகியோ​ருக்கு அழைப்பு…

சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்​பாக…

சென்னை: தமிழகத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் மாணவர் விடு​தி​களில் அடிப்​படை வசதி​களை போர்க்​கால அடிப்​படை​யில் மேம்படுத்த வேண்​டும் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார். இதுகுறித்து அவர்…

சென்னை: தமிழகத்​தில் வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி தேமு​திக சார்​பில் முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா ஆக.3-ம் தேதி முதல் மேற்​கொள்ள இருக்​கிறார். அதன்​படி திரு​வள்​ளூர்…

கடலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள் என்று கூறினார். காமராஜர் பிறந்தநாளையொட்டி,…

மதுரை: கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, அவற்றை கோயில்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்…

சென்னை: கோவை, நீல​கிரி மாவட்​டங்​களில் நாளை (ஜூலை 17) முதல் 5 நாட்​களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக…

கடலூர்: பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ‘உங்களுடன் ஸ்டாலின்’…