Browsing: மாநிலம்

கடலூர்: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்டம் நாடகத்​தன​மானது. மக்​களை ஏமாற்​றும் விளம்பர மாடல் அரசு திமுக அரசு என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். சிதம்​பரம், புவனகிரி,…

திருச்சி: ‘2026 சட்​டப்​பேர​வை தேர்​தலில் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும். அதில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 2 பேர் அமைச்​சர்களாக இருப்​பார்​கள்’ என்று காங்​கிரஸ் மாநில செய்​தித்…

மதுரை: தமிழக வெற்​றிக் கழகத்​தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி மதுரை மாவட்​டம் பாரப்பத்​தி​யில் நடத்​து​வதற்​கான ஏற்​பாடு​கள் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. மதுரை – தூத்​துக்குடி தேசிய…

சென்னை: ஊரக உள்​ளாட்​சிகளுக்கு உட்​பட்ட பகு​தி​களில் அனு​ம​தி​யின்றி மேற்​கொள்​ளப்​படும் கட்​டு​மானங்​களை பூட்டி சீல் வைக்க வேண்​டும் என்று மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதுகுறித்து மாவட்ட…

சென்னை: பொது இடங்​கள், நீர்​நிலைகளில் மருத்​து​வக் கழி​வு​களை கொட்​டி​னால் குண்​டர் சட்​டத்​தின்​கீழ் நடவடிக்கை எடுக்​கும் சட்​டம் அமலுக்கு வந்​தது. கடந்த மார்ச் மற்​றும் ஏப்​ரல் மாதங்​களில், சட்​டப்​பேர​வை​யின்…

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்,…

மயிலாடுதுறை: “விமர்சனம் என்கின்ற பெயரில், நமக்கு விளம்பரத்தை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். அதற்காக நன்றி” என்று மயிலாடுதுறையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும், இபிஎஸ்…

சென்னை: விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். சென்னை மின்ட் தெருவில் வேத விநாயகர் கோயில்…

சென்னை: மதத்தை வைத்து விஜய்யின் தாயை பற்றி விமர்சனம் செய்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு-வுக்கு, தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், “அன்று துப்பறிவாளர் ஹெச்.ராஜா…

மதுரை: வேடசந்தூர் சட்டவிரோத மணல் குவாரி வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். திண்டுக்கல்லை சேர்ந்த ஜெயபால்,…